ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏற்கெனவே ஐபிஎல்-லில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்நிலையில் மேலும் குறைந்தது நான்கு தமிழக வீரர்களாவது ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெறவுள்ள 10 தமிழக வீரர்கள்
1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம்
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம்
9. முகமது - ரூ. 20 லட்சம்
10. அபினவ் - ரூ. 20 லட்சம்
ஐபிஎல் 2020 போட்டிக்கான அணிகளில் பங்குபெற்றுள்ள தமிழக வீரர்கள்
1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


