நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஐபிஎல் ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள 6 வீரர்கள்!

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:35 pm

எழில்

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் புதிதாக 6 வீரர்கள் இணைந்துள்ளார்கள். இதன்மூலம் ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள். வினய் குமார், அசோக் டிண்டா, ராபின் பிஸ்ட், சஞ்சய் யாதவ், மேத்யூ வேட், ஜேக் வெதரால்ட் என ஆறு வீரர்களும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.