டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

2019-ல், ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள்

இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.

News image
Updated On :10 டிசம்பர் 2019, 9:23 am

இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம்.

இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட போஸ்டரை விஜய் பகிர்ந்த ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர்களின் ட்வீட்களை விடவும் விஜய்யின் ட்வீட் தான் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் விளையாட்டுப் பிரிவில் தோனி குறித்து விராட் கோலி வெளியிட்ட ட்வீட், அதிக ரசிகர்களால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்களில் முதல் 10 இடங்களிலும் கிரிக்கெட் வீரர்களே இடம்பிடித்துள்ளார்கள்.

விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்கள் (ஆண்)

1. விராட் கோலி
2. தோனி
3. ரோஹித் சர்மா
4. சச்சின் டெண்டுல்கர்
5. சேவாக்
6. ஹர்பஜன் சிங்
7. யுவ்ராஜ் சிங்
8. பாண்டியா
9. ஜடேஜா
10. பும்ரா

விளையாட்டுப் பிரிவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரபலங்கள் (பெண்) 

1. பி.வி. சிந்து
2. ஹிமா தாஸ்
3. சானியா மிர்சா
4. சாய்னா நெவால்
5. மிதாலி ராஜ்
6. மேரி கோம்
7. ஸ்மிருதி மந்தனா
8. டூட்டி சந்த்
9. மானசி ஜோஷி
10. ராணி ராம்பால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.