மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் ஆட்டத்தை நிறுத்திய பாம்பு! (விடியோ)

விஜயவாடாவில் விதர்பா - ஆந்திரா இடையிலான ரஞ்சி  ஆட்டம் தொடங்க சிறிது கால தாமதமானது. காரணம் - மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு...

News image
Updated On :9 டிசம்பர் 2019, 9:17 am

விஜயவாடாவில் விதர்பா - ஆந்திரா இடையிலான ரஞ்சி  ஆட்டம் தொடங்க சிறிது கால தாமதமானது. காரணம் - மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு!

விதர்பா கேப்டன் ஃபையஸ் ஃபஸல், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்த விதர்பா வீரர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மைதானத்தில் பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஆட்டம் ஆரம்பமாக சிறிது காலதாமதமானது. பிறகு, பாம்பை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்திய பிறகே ஆட்டம் தொடங்கியது.

மைதானத்துக்குள் பாம்பு நுழைந்த விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.