இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்!
இறுதிச்சுற்றில் ஸ்டான் வாவ்ரிங்காவை ரோஜர் ஃபெடரர் வீழ்த்தி பட்டம் வென்றார்.


இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்டான் வாவ்ரிங்காவை ரோஜர் ஃபெடரர் வீழ்த்தி பட்டம் வென்றார்.
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்டான் வாவ்ரிங்காவை உலகின் 10-ஆம் நிலை வீரரான ஃபெடரர், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இது ஃபெடரரின் 90-வது பட்டமாகும். இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியை 5-வது முறையாக வென்றுள்ளார்.
ஃபெடரரும், வாவ்ரிங்காவும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் ஃபெடரர் 20 வெற்றிகளையும், வாவ்ரிங்கா 3 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...