ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வலியுடன் விளையாடினாலும் அனுதாபம் தேடவில்லை: முரளி விஜய்

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்க்கு சமீபத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை...

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 9:55 am

மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்க்கு சமீபத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். 

13 ஹோம் டெஸ்டுகளில் 12-ல் விளையாடிய விஜய், தற்போது சென்னை திரும்பியுள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து கூறியதாவது:

காயம் குறித்த விவரங்களுக்கு நான் செல்லவில்லை. ஆனால் ஹோம் சீசனில் மணிக்கட்டுக் காயத்துடன்தான் விளையாடினேன். இதனால் என்னால் எல்லா ஷாட்களையும் விளையாடமுடியவில்லை. இது என் பேட்டிங்கைப் பாதித்தது. என்னுடைய உடல் மொழியில் இருந்து நான் காயத்தில் அவதிப்பட்டதை உங்களால் கண்டுபிடித்திருக்கமுடியாது. காயத்தைக் காண்பித்து அனுதாபம் தேட முயலவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.