ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சரவெடியைத் தொடங்கிய சன்ரைசர்ஸ்..! 6 ஓவர்களில் 94 ரன்கள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

News image
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா.- படம்: எக்ஸ் / சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
Updated On :23 மார்ச் 2025, 10:35 am

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே சரவெடி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

பவர் பிளே முடிவில் (6 ஓவர்கள்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 94/1 ரன்கள் குவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார்கள்.

தீக்‌ஷனா அபிஷேக் விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்ச்சர் ஓவரில் டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடினார்.

டிராவிஸ் ஹெட் - 46

இஷான் கிஷன் - 20

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 ஓவர்களுக்கு 125 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.