குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி கேட்ச் பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பைகளை பெற்றுத் தந்த எம்.எஸ். தோனி, இந்த முறை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
இந்த முறை வெறும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடுகிறார்.
நேற்றைய போட்டியில் டேரில் மிட்செல் வீசிய பந்தில் விஜய் ஷங்கர் அடித்த பந்தினை கீப்பர் எம்.எஸ்.தோனி பாய்ந்து பிடித்து அவுட்டாக்கினார். இந்த கேட்ச் பிடித்தது புலி பாய்ந்தது போல் இருப்பதாக வரணனையாளர்கள் வர்ணித்தார்கள்.
இந்த கேட்ச்சுக்காக தோனி 2.27 மீ. தூரம் ஸ்ட்ரெட்ச் செய்துள்ளார். இந்தப் படத்தினை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பழைய தோனி” எனக் குறிப்பிட்டுள்ளது.
42 வயதிலும் இந்தளவுக்கு கேட்ச் பிடிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியை நேற்றைய போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி இல்லை; பிரெவிஸ் பங்கேற்க வாய்ப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


