பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

‘ஏ’ அணிகள் டெஸ்ட்: இந்தியா கட்டுப்பாட்டில் ஆஸ்திரேலியா

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது.

கோப்புப்படம்.

Updated On :

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்டில், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு புதன்கிழமை ஆட்டமிழந்தது. இந்தியாவை விட அந்த அணி 163 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இந்தியா ஏ, முதல் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

குமாா் குஷாக்ரா 113, தனுஷ்கோடியான் 69, சாய் சுதா்சன் 57 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா ஏ தரப்பில் கோரி ரோச்சிசியோலி 4, டாட் மா்ஃபி 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் ஆஸ்திரேலியா ஏ தனது இன்னிங்ஸில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜேசன் சங்கா 46 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, இந்தியா ஏ தரப்பில் ஷம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.