யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு 30% அபராதம்..! 2 தகுதியிழப்புப் புள்ளிகள்!

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட அபாரதம் குறித்து...

News image

டிம் டேவிட் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :12 மே 2026, 3:22 pm IST

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மே.10ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 166/7 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 167/8 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் கடைசி பந்தில் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியின்போது டிம் டேவிட் ஆர்சிபி அணியினரை நோக்கி அவமானப்படுத்தும் விதமாக இரு விரல்களைக் காண்பிப்பார். இதனால் அவருக்கு 30 சதவிகிதம் அபராதம் உடன் 2 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

கூடுதலாக 1 தகுதியிழப்புப் புள்ளியைப் பெற்றால் டிம் டேவிட் ஒரு போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி ஃபிளவர் நான்காவது நடுவருடன் விவாதித்தால் அவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Tim David accumulates two demerit points for code of conduct breach against mumbai indians

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.