ஐபிஎல் 2026 சீசனுக்காக புதிய சீருடையில் இருக்கும் விராட் கோலியின் புகைப்படங்களை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது.
ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி திடலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் அந்தத் திடலில் நடைபெறாது எனக் கூறப்பட்டது. பின்னர், மீண்டும் நடைபெறுமென சமீபத்தில் கர்நாடக கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்த சீசனுக்கான பயிற்சிகள் தொடங்கிய நிலையில் விராட் கோலி அணியில் இணைந்துள்ளார். புதிய சீருடையில் இருக்கும் கோலியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
18 ஆண்டுகளின் விருப்பம், மன உறுதி, லெகஸி என கோலியை ஆர்சிபி அணி புகழ்ந்து பதிவிட்டுள்ளது. ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
Summary
18 seasons later, nothing’s changed rcb unveild Virat Kohli new Jersey.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

ஐபிஎல்: விராட் கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் வரலாற்றில் சேஸிங்கில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



