ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இந்திய அணி 500 ரன்களைக் கடந்த அசத்தியுள்ளது. மானவ் சுதர் 82 மீட்டருக்குச் சிக்ஸர் அடித்த இந்த இலக்கை நிறைவு செய்தார்.
முல்லான்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது நாளில் விளையாடி வருகிறது. 112.3 ஓவர்களில் 500 ரன்களைக் கடந்துள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் நாளில் 368/3 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று ஷுப்மன் கில் 126 ரன்களுக்கும் ரிஷப் பந்த் 81 ரன்களுக்கும் துருவ் ஜுரெல் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
தற்போது, வாஷிங்டன் சுந்தர் - முகமது சிராஜ் களத்தில் விளையாடி வருகிறார்கள். இந்திய அணி 120 ஓவர்களில் 535/7 ரன்கள் குவித்துள்ளது.
வாஷிங்டன் சுந்தர் - மானவ் சுதர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் மானவ் சுதர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Summary
India crosses the 500-run mark with a six from Manav Suthar!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு எல்லாமே; மனம் திறந்த மானவ் சுதர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!

நேரத்தை வீணடிக்காதே என்றார்கள்... மானவ் சுதரின் கடினமான கிரிக்கெட் பயணம்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



