ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :9 ஜூலை 2026, 4:28 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.

இங்கிலாந்தின் லார்ட் திடலில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (ஜூலை 10) முதல் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் விலகியுள்ளார்.

காயம் காரணமாக விலகியுள்ள பிரதீகா ராவலுக்குப் பதிலாக அணியில் மாற்று வீராங்கனையாக பிரியா புனியா சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்

ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஷ்திகா பாட்டியா, நந்தினி சர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், சயாலி சத்கரே, ஸ்நே ராணா, பிரியா புனியா.

Summary

Indian player Prathika Rawal has withdrawn from the historic Test match against England due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.