வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜூலை 6) தொடங்குகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Zimbabwe name ODI squad for Bangladesh series
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 3, 2026
Details ð½https://t.co/gHrf7o42RY pic.twitter.com/lDL11pZqq6
15 பேர் கொண்ட அணியை ரிச்சர்ட் நிகராவா கேப்டனாக வழிநடத்துகிறார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்
ரிச்சர்ட் நிகராவா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பென் கரண், கிரைக் எர்வின், பிராட் ஈவன்ஸ், இன்னோசண்ட் கையா, கிளைவ் மடாண்டி, வெஸ்லி மத்வீர், வெலிங்டன் மஸகட்சா, எர்னஸ்ட் மசுகு, மருமானி, பிளெஸ்ஸிங் முசராபானி, நியூமேன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராஸா.
Summary
The Zimbabwe Cricket Board has announced the squad for the ODI series against Bangladesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி!








