நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் இறுதிப் போட்டி குறித்து...

News image
இந்தியா, வங்கதேசம் ஏ மகளிர் அணிகள் கேப்டன்கள். - படம்: எக்ஸ் / பிசிசிஐ வுமன்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா ஏ பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டி20 வடிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி ராதா யாதவ் தலைமையில் விளையாடி வருகிறது.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் தொடரில் ஆசியவில் உள்ள நாடுகளின் மகளிர் ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா ஏ அணியும் குரூப் பி பிரிவில் வங்கதேசம் ஏ அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

தோல்வியே சந்திக்காத வங்கதேச ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.