ஐபிஎல் லீக் தொடரின் 10ஆவது போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஹென்ரிச் க்ளாசன் (62), நிதீஷ் குமார் ரெட்டி (56) அரைசதம் அடித்தார்கள்.
தொடக்கத்தில் மிக மோசமாக பேட்டிங் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஒரு கட்டதில் 8 ஓவர்களு 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களில் இருந்து. ஹென்ரிச் க்ளாசன், நிதீஷ் குமார் ரெட்டி கூட்டணிதான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். ஷமி தொடக்க வீரர்கள் இருவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்.
சிறப்பாக பந்துவீசிய மணிமாறன் 1 விக்கெட்டும், பெரிதும் எதிர்பார்த்த திவேஷ் ரதி 46 ரன்கள் அளித்து 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.
Summary
Klaasen, Nitish Score Half-Centuries: Target of 157 Runs for Lucknow!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சில் முன்னேற்றம்: பாராட்டுப் பெறாத நாயகனாக நிதீஷ் குமார் ரெட்டி!

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

நாடாளுமன்றத்தில் நிதீஷ் குமார்! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



