இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் வேகப்பந்துவீச்சாளர் பர்வீந்தர் அவானா (31 வயது). இவர் தில்லியைச் சேர்ந்தவர்.
இவர், தில்லி அணிக்காக இதுவரை 62 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 108 இன்னிங்ஸ்களில் மொத்தம் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதுபோல இந்திய ஏ அணிக்காக 44 போட்டிகளில் களம்கண்டு 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணிக்காக கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பஙகேற்று விளையாடினார்.
மேலும், அடுத்த டி20-யிலும் பங்கேற்றார். மொத்தம் 2 சர்வதேச போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுளளார். ஆனால் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
அதுபோல 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.
இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பர்வீந்தர் அவானா தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


