/

லியாண்டர் பயஸின் வியத்தகு சாதனைப் பட்டியல்!

யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியை வென்ற லியாண்டர் பயஸின் வியத்தகு சாதனைகள் இவை:

News image
Updated On :12 செப்டம்பர் 2015, 10:27 am

யு.எஸ். ஓபன் கலப்பு இரட்டையர் போட்டியை வென்ற 42 வயது லியாண்டர் பயஸின் வியத்தகு சாதனைகள் இவை:

ஒலிம்பிக்ஸ் பதக்கம்: வெண்கலம், 1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸ். 1992 முதல் 2012 வரை தொடர்ந்து 6 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே டென்னிஸ் வீரர்.

டேவிஸ் கோப்பை: 1993ல் அரையிறுதி. மகேஷ் பூபதியுடன் இணைந்து 1997 - 2010 வரை தொடர்ந்து 24 டேவிஸ் கோப்பை இரட்டையர் ஆட்டங்களை வென்றார்.

ஆடவர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: 8

ஆஸ்திரேலியன் ஓபன்: 1 - 2012

பிரெஞ்ச் ஓபன்: 3 - 1999, 2001, 2009

விம்பிள்டன்: 1 - 1999

யு.எஸ். ஓபன்: 3 - 2006, 2009, 2013

கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: 9

ஆஸ்திரேலியன் ஓபன்: 3 - 2003, 2010, 2015

விம்பிள்டன்: 4 - 1999, 2003, 2010, 2015

யு.எஸ். ஓபன்: 2 - 2008, 2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.