ஜப்பான் ஓபன்: சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி!
2-வது சுற்றில் உலகின் 18-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியை...


உலகின் நெ.1 பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ஜப்பான் ஓபனில் 2-வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் உலகின் 18-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் மினாட்சு மிடானியை எதிர்கொண்டார் சாய்னா. நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 21-13, 21-16 என நேர் செட்களில் தோல்வி அடைந்தார். 40 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிந்தது. மிடானி, முதல் சுற்றில் பி.வி.சிந்துவைத் தோற்கடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...