தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துலீப் டிராபி போட்டியை ரத்து செய்தது பிசிசிஐ!

ஒருவேளை இந்தப் போட்டி அடுத்த வருடம் மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

Updated On :20 ஜூலை 2015, 12:35 pm

இன்று பிசிசிஐயின் 2015-16ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, துலீப் டிராபிக்கான போட்டியை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.

கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் துலீப் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. 1961-62, இதன் முதல் போட்டி நடந்தது.

வீரர்கள் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்வதால் துலீப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அக்டோபர் 1 முதல் உள்ளூர் போட்டிகள் தொடங்குகின்றன. 6 மாத கால இடைவெளியில் 900 போட்டிகளை நடத்துகிறது பிசிசிஐ. துலீப் போட்டி ரத்து பற்றி பிசிசிஐ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்தப் போட்டி அடுத்த வருடம் மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.