தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்தியாவுக்கு மனைவி, குழந்தைகள் வருவார்களா? டேவிட் வார்னர் கருத்து

உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அதை அழைத்துச் செல்வதற்கான சூழல் அங்கு இருக்காது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2015, 10:04 am

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி தோல்வி பெற்றுள்ளது. இந்நிலையில், ஆஸி. வீரர்களின் மோசமான ஆட்டத்துக்குக் காரணம், அவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை கூடவே அழைத்துச் சென்றதுதான் என்று விமரிசனங்கள் எழுந்துள்ளன. இது ஆஸ்திரேலிய வீரர்களைச் சினம் கொள்ள வைத்துள்ளது. இதைக் காரணம் காட்டி கட்டுரைகள் எழுதியவர்களை மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன் ஆகியோர் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்கள்.

இதேபோல வார்னரும் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

விமரிசனம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எங்களுடைய குடும்பத்தினர் (மனைவி, குழந்தைகள்)  இந்தியா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு வரப்போவதில்லை. ஒரே காரணம், உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அதை அழைத்துச் செல்வதற்கான சூழல் அங்கு இருக்காது. இப்போது தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு ஏற்பட்டுள்ளது போல. சுற்றுப் பயணங்களின் போது குடும்பத்தினர் இருந்தால் அருமையாக இருக்கும் என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.