10 Dec, 2025 Wednesday, 01:27 PM
The New Indian Express Group
விளம்பரதாரர் செய்திகள்
Text

வானத்தின் ஞானம், இப்போது உங்கள் கைவிரலில்: ONE PAGE HOROSCOPE பயணம்

PremiumPremium

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On08 Dec 2025 , 12:38 PM
Updated On10 Dec 2025 , 9:36 AM

Listen to this article

-0:00

By வணிகப் பெருக்கச் செய்தி

Selvam

விண்மீன்கள் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டே இருக்கின்றன; அவற்றின் மொழியைப் புரிந்து கொண்ட நாங்கள் புதிய தலைமுறைக்கும் பாரம்பரியத்துக்கும் இடையே ஒரு அறிவுப் பாலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். 

ONE PAGE HOROSCOPE என்பது ஆன்லைன் ஜாதகம் மற்றும் ஜோதிட இணையதளம் ஜோதிடத்தை புதிய தொழில்நுட்பத்துடன் சேர்த்து, சிறந்த ஜோதிடர்களை வைத்து சரியான மற்றும் ஆராய்ச்சி மூலம் சொல்லப்படும் ஜோதிட விடைகளைத் தரும் முன்னணி இணையதளமாகும். தேர்ச்சி பெற்ற ஜோதிடர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து விரைவானதும் நம்பக்கூடியதுமான ஜோதிட சேவைகளை நம் தளம் தந்து வருகிறது. தமிழ் உள்பட பல மொழிகளில் கொடுக்கப்படும் இந்த சேவைகள், ஜாதகம் பார்த்தல், திருமணப் பொருத்தம், குழந்தைக்கு பெயர் தேர்வு செய்தல் போன்ற பல தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. உயர்ந்த பாதுகாப்பு முறைகளுடன் செயல்படும் இந்த தளம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான பயனாளர்களின் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் உங்களுகேற்ற மொழியில் ஜோதிட சேவை வழங்கி வருகிறோம். இதன் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள், தங்கள் தாய்மொழியில் ஜோதிட அறிவைப் பெற முடிகிறது. ஒவ்வொரு மொழியிலும் ஜாதக புத்தகம், திருமணப் பொருத்தம், குழந்தை பெயர் தேர்வு உள்ளிட்ட பல சேவைகளையும் வழங்கி வருகிறோம். 

2021-ல் தொடங்கப்பட்ட ONE PAGE HOROSCOPE தளம் முதலில் தினசரி ராசி பலன், திருமணப் பொருத்தம் மற்றும் காதல் கால்குலேட்டர்(love calculator) போன்ற அடிப்படை சேவைகளை வழங்கியது. 2023-ல் திருமண பயோடேட்டா தளங்களுக்கான சிறப்பு ஜோதிட சேவைகள் மற்றும் 'ஆஸ்ட்ரோ டாக்' மூலம் ஜோதிடர்களுடன் நேரடி உரையாடல் வசதி சேர்க்கப்பட்டது. 2024-2025 காலப் பகுதியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பல மொழி ஜோதிடத் தீர்வுகளை வழங்கும் வகையில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன.

நம்முடைய ஜாதக அறிக்கைகள் ஏன் முற்றிலும் வித்தியாசமானவை? என்றால் நாங்கள் சிறந்த ஜோதிடர்களைக் கொண்டு உங்கள் ஜாதகத்தைக் கணிப்பதோடு மட்டுமின்றி எத்தனை முறை கேட்டாலும் ஒரே தகவல்களைத் தராமல், கிரக நிலை மாற்றத்திற்கேற்ப தகவல்களை ஆராய்ந்து தருகிறோம். உதாரணமாக, இன்று நீங்கள் கேட்டால் இந்த வாரத்திற்கான தகவல்களைத் தருவோம். அடுத்த வாரம் கேட்டால், அப்போதைய கிரக நிலைக்கு ஏற்ப புதிய தகவல்களை வழங்கி வருகிறோம்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் ஒரு தனிக் கதை போன்றது. அந்த கதையின் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவது மட்டுமே நோக்கமல்ல, மாறாக அந்த கதையை நன்றாக எழுத உதவுவதே எங்கள் நோக்கம். வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு முக்கியமான திருப்புமுனையில் கல்யாணம் போன்ற பெரும் நிகழ்விற்கு, மனிதன் எப்போதும் ஒரு வழிகாட்டியை தேடுகிறான். இந்த தேடலில், பிறந்த நேரத்தில் வானத்தில் இருந்த நட்சத்திரங்களின் நிலை ஒரு வழிகாட்டியாக பெரிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. இந்த பண்டைய அறிவை இன்றைய டிஜிட்டல் காலத்தில் அனைவருக்கும் எட்டும் இடத்தில் கொண்டு வரும் பணியாக 'ONE PAGE HOROSCOPE' உருவாகியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் பாரம்பரிய ஜோதிடத்தை இணைக்கும் ONE PAGE HOROSCOPE இணையதளம், தமிழ் மக்களுக்கு முழுமையான ஜோதிட சேவைகளை வழங்குகிறது. இந்தத் தளத்தில் துல்லியமான கணக்கீடுகளுடன் கூடிய தமிழ் ஜாதக பிடிஎஃப், திருமணப் பொருத்தம் பார்த்தல், தமிழ் திருமண விவரக் குறிப்பு, எண்கணித முறைப்படி குழந்தை பெயர்கள், ருது ஜாதகம் மற்றும் ஜாதக புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன. இந்தச் சேவைகள் அனைத்தும் பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப அதிக துல்லியத்துடன் வழங்கப்படுகின்றன.

இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். கிரகங்களின் நிலை, வீடுகள், தசா காலம் போன்ற அனைத்துக் காரணிகளையும் சேர்த்து, சரியான ஜாதகங்களை எங்கள் தளம் தந்து வருகின்றது. ஒவ்வொரு ஜாதகமும் விரிவான விளக்கங்களுடன் வழங்கப்படுவதால், பயனர்கள் தங்கள் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. 

ONE PAGE HOROSCOPE யைப் பயன்படுத்திய பயனர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். புதிதாகக் குழந்தை பிறந்த பெற்றோர்கள், தங்கள் ஜாதக அடிப்படையிலான பெயர் தேர்வு சேவையை மிகவும் விரும்பியுள்ளனர். எங்கள் துல்லியமான கணிப்புகள் மற்றும் எளிதான பயன்பாட்டு முறை பற்றி பலர் நேரடியாகப் பாராட்டியுள்ளனர். இந்த நேர்மையான பயனர் கருத்துகள் எங்கள் சேவைகளின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. 

எங்கள் ONE PAGE HOROSCOPE யில் நீங்கள் பல சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அனுபவம் மிகுந்த ஜோதிடர்களால், ஜாதக கணிப்பை shine astro talk சேவை மூலமாக ஆன்லைனில் ஆலோசனை தருகிறோம். நீங்கள் குரல் வடிவில் உங்கள் கணிப்புகளைக் கேட்கலாம். அதுமட்டுமின்றி உங்கள் ஜாதகத்தை பிடிஎஃப் ஆகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அது எந்த சாதனத்திலும் பார்க்க எளிதாய் இருக்கும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கும் ஏற்ற வகையில் தனித்துவமான வழிகாட்டுதலும் தரப்படுகிறது. இந்த அனைத்து ஜோதிட சேவைகளையும் நீங்கள் எந்த இடத்தில் இருந்தும் ஆன்லைனில் எளிதாகப் பெற முடியும். 

மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன், இந்த சேவைகளை குறைந்த விலையில் வழங்க முடிகிறது. இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம், விரைவாகவும் எளிதாகவும் சேவைகளைப் பெற முடிவதால், அதிகமான மக்கள் பயன்படுத்த முடிகிறது. 15-20 நிமிடங்களில் முழுமையான ஜாதக அறிக்கை தயாரிக்கும் திறன், இந்த சேவையின் சிறப்பம்சமாகும். இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேவைகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளனர்.

 எங்களது சிறந்த சேவைகள் 

ஒரு பக்க ஜாதகம்

உங்கள் பிறந்த தகவல்களின் அடிப்படையில் தனியாக உருவாக்கப்படும் ஜாதக அறிக்கை, எதிர்காலத் திட்டமிடலுக்கும் திருமண வாழ்க்கைக்கும் தேவையான முக்கிய தகவல்களை ஒரு பக்க ஜாதகம் உள்ளடக்கியுள்ளது. உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உறவுகளை மேம்படுத்தும் நுட்பமான புரிதலை இலவச தமிழ் ஜாதகம் PDF ஆக மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். 

25 ஆண்டிற்கான வாழ்க்கை பலன்

உங்கள் வாழ்க்கையின் அடுத்த 25 ஆண்டுகள் பற்றிய முழு விவரம் அதாவது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கான முக்கிய தகவல்களை, இந்த  25 ஆண்டிற்கான வாழ்க்கை பலனை பிடிஎஃப் மூலம் வழங்குகிறோம். எதிர்கால சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய பகுப்பாய்வையும் நாங்கள் வழங்குகிறோம். ரூ. 450-க்கு பிடிஎஃப் ஆக மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். 

எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பதில் 

உங்கள் தனிப்பட்ட கேள்விகளுக்கு எங்கள் ஜோதிடர் வழங்கும் விளக்கம், வாழ்க்கையின் சிக்கலான சந்தேகங்களுக்கு தீர்வு காண நாங்கள் உதவுகிறோம். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஜோதிடக் கண்ணோட்டத்தில் ஆலோசனை வழங்கியும் வருகிறோம். ரூ. 200-க்கு பிடிஎஃப் ஆக, மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். 

வாழ்நாள் ஜாதக பலன்

உங்கள் கல்வி, தொழில், திருமணம், குடும்பம் என அனைத்து துறைகள் பற்றிய முழு வாழ்க்கை கணிப்பையும் இதில் நாங்கள் உங்களுக்கு வழங்கப்படுவதால், வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இந்த வாழ்நாள் ஜாதக பலன் உங்களுக்கு வழிகாட்டும். 1,099 ரூபாய்க்கு எங்களது அறிக்கையை பிடிஎஃப் ஆக உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப்பில் பெற்றுக்கொள்ளலாம். 

5.    தொழில் ஜாதகம்

உங்கள் தொழில் வாழ்க்கைக்கான முழுமையான ஆலோசனை மற்றும் உங்களுக்கு ஏற்ற தொழிலை அடையாளம் காண நாங்கள் உதவுகிறோம். தொழில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான சிறந்த காலங்களை எங்கள் தொழில் ஜாதகம் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. ரூ. 700-க்கு இந்த விரிவான தொழில் அறிக்கையை பிடிஎஃப் ஆக உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. 

காதல் வாழ்க்கை கணிப்பு

உங்கள் காதல் வாழ்க்கை பற்றிய முழு அறிக்கை. உங்கள் உறவுகள் எப்படி இருக்கும் என்பதை இது காட்டும். காதல் வாழ்க்கையில் வரக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள எங்கள் காதல் வாழ்க்கை கணிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். ரூ. 500-க்கு பிடிஎஃப் ஆக மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் கிடைக்கும். 

திருமண வாழ்க்கை கணிப்பு

உங்கள் திருமண வாழ்க்கை கணிப்பு மற்றும் அதன் முழுமையான விவரங்களை நாங்கள் வழங்குகிறோம். உங்களுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்பதும், வாழ்க்கைத் துணையின் குணங்கள் பற்றியும் இதில் தகவல்கள் தரப்படும். திருமண வாழ்க்கை வெற்றியடைய ஜோதிட ஆலோசனையையும் இதில் உள்ளடக்கம் செய்து வழங்கப்படும். ரூ. 700-க்கு இந்த அறிக்கை பிடிஎஃப் ஆக உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் உடனடியாக அனுப்பி உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த உதவுகிறோம். 

ஜாதக புத்தகம் (print)

56 பக்கங்கள் கொண்ட முழுமையான ஜாதக புத்தகம் நாங்கள் உங்களுக்காக தயாரித்து, உங்கள் வீடு வந்தடையும் வகையில் கூரியரில்அனுப்பி வைக்கிறோம். ரூ. 600-க்கு மட்டுமே இந்த முழு புத்தகத்தையும் பெற்றுக்கொள்ளலாம். 

ஜாதக புத்தகம் (PDF)

56 பக்கங்கள் கொண்ட முழுமையான ஜாதக புத்தகம் பிடிஎஃப் வடிவத்தில் நாங்கள் வழங்குகிறோம். கணினி, டேப்லெட் அல்லது மொபைல் போன்ற எந்த சாதனத்திலும் இதை வாசிக்கலாம். பாரம்பரிய ஜோதிட அறிவை எளிதாக அணுகும் வசதியை நாங்கள் வழங்கி வருகிறோம். ரூ. 150-க்கு இந்த பிடிஎஃப் -ஐ உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப் வழியாக பெற்றுக்கொள்ளலாம். 

 ஜாதக பலன்

80 பக்கங்கள் கொண்ட விரிவான எதிர்கால முன்னறிவிப்பு அறிக்கையை பிடிஎஃப் வடிவத்தில் நாங்கள் வழங்குகிறோம். தொழில், திருமணம், நிதி மற்றும் ஆரோக்கியம் பற்றிய முழுமையான முன்னறிவிப்புகளை இந்த ஜாதக பலன்  உள்ளடக்கியுள்ளது. ஆராய்ச்சி மூலம் தயாரிக்கப்பட்ட இந்த விரிவான அறிக்கையை ரூ. 1,149-க்கு உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பெறலாம். 

ருது ஜாதகம் 

ருது ஜாதகம் என்பதில் பருவமடைதல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஜாதக பகுப்பாய்வை நாங்கள் வழங்குகிறோம். இந்த சிறப்பு அறிக்கை ரூ. 300-க்கு உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பிடிஎஃப் ஆக கிடைக்கும். 

குழந்தை பெயர் பட்டியல் 

300 குழந்தை பெயர்களின் சிறப்புத் தொகுப்பை நாங்கள் தயாரித்துள்ளோம். ஒவ்வொரு பெயருக்கும் அதிர்ஷ்ட எண்கள் மற்றும் அதன் பொருள் ஆகியவற்றைச் சேர்த்து வழங்குகிறோம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சிறந்த பெயரைத் தேர்ந்தெடுக்க இந்த குழந்தை பெயர் பட்டியல் வழிகாட்டியை வழங்குகிறோம். ரூ. 150-க்கு இந்தப் பட்டியலை உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பிடிஎஃப் ஆக அனுப்புகிறோம். 

குழந்தை பெயர் வழிகாட்டி

குழந்தையின் பிறப்பு ஜாதகத்திற்கு ஏற்ப தனிப்பட்ட பெயர் பரிந்துரைகளை நாங்கள் வழங்குகிறோம். எண்கணிதம் மற்றும் ஜோதிடம் ஆகிய இரண்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான குழந்தை பெயர் ஆலோசனை வழிகாட்டி - ஐ  தருகிறோம். ரூ. 100-க்கு இந்த வழிகாட்டியை உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பிடிஎஃப் ஆக அனுப்புகிறோம். 

14.  வாழ்நாள் ஜாதக பலன் குரல் வடிவில்

எல்லா முக்கிய பலன்களும் தெளிவாகவும் மனதில் நிற்கும் வகையிலும், எப்போது வேண்டுமானாலும் கேட்டு வாழ்க்கையை சரியான பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், எங்கள் வாழ்நாள் ஜாதக பலன் குரல் வடிவில்

உங்கள் வாழ்க்கை ரகசியங்களை ஜோதிடர்கள் தங்கள் இனியக் குரலில் பதிவு செய்து அனுப்பப்படும் இந்த சிறப்பு ஆடியோவை, உங்கள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப்பில் பெற்றுக்கொள்ளலாம். 

“வானெங்கும் சிதறிய நட்சத்திரங்களை ஜாதகம் மூலம் நாங்கள் தொகுக்கிறோம், உங்கள் எதிர்காலத்தை உருவாக்க!”

பொறுப்புத் துறப்பு: வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான செய்தி இது. செய்தியிலுள்ள தகவல்கள் / விஷயங்களில் ‘தினமணி’க்கு எவ்விதப் பொறுப்புமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023