அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

வரப்பெற்றோம் (10-05-2026)

நாடகவியல் களஞ்சியம்-முனைவர் மு.இராமசுவாமி;

Updated On :

நாடகவியல் களஞ்சியம்-முனைவர் மு.இராமசுவாமி; பக். 456; ரூ. 750; தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை-5, ✆ 044-2536 5440.

இலக்கியவீதி 50-மலர் மகன்; பக். 208; ரூ. 200; இலக்கியவீதி, சென்னை-63, ✆ 98411 81345.

தமிழ்ச் சித்தரியலும் கிறிஸ்தியலும்-பேரா. முனைவர் மோ. மைக்கேல் பாரடே; பக். 136; ரூ. 250; சந்திரோதயம் பதிப்பகம், மதுரை-625 018, ✆ 70109 97639.

பூவாயி நாச்சியார்-ஹரிஸ் பிரபாகரன்; பக். 212; ரூ. 300; கெüரா புத்தக மையம், திருச்சி-620 001. ✆ 99520 34876.

இதயம் கவர்ந்த மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர்-வசந்தநாயகன்; பக். 172; ரூ. 200; ஸ்ரீ குருராகவன் பப்ளிகேஷன்ஸ், வேலூர்-632 006. ✆94873 68339.

வெற்றித் திருமகன் விஜய்- தேவமூர்த்தி; பக்.282; ரூ.300; அன்பு பதிப்பகம், சென்னை-600 014. ✆ 7338984668.

சுகமாக வாழ சுற்றத்தைப் போற்றுவோம்! (வாழ்க்கை நலம் பேணும் வளமான கட்டுரைகள்)-பேராசிரியர் கா. முருகேசன்; ரூ. 126; ரூ. 150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17, ✆ 044- 2434 2926.

பைரவர் வழிபாடு-குகையூர் அ. சிவபெருமான்; பக்.64; ரூ. 60; கயிலாயநாதர் பதிப்பகம், சின்ன சேலம், 606301, ✆ 94430 99936.

தமிழ்வேள் பேராசிரியர் இராம. சுப்பிரமணியனார் நூற்றாண்டு நிறைவு விழா மலர்-பதிப்பாசிரியர் அரங்க. இராமலிங்கம்; பக்.88; ரூ. 80; பொன்னி, சென்னை-600 017, ✆ 82483 38118.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.