பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

வடமேற்கு தில்லியில் முடிதிருத்தும் கடைக்குள் ஆண் சடலம் கண்டெடுப்பு!

வடமேற்கு தில்லியின் லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டையில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் 29 வயது ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Updated On :

வடமேற்கு தில்லியின் லாரன்ஸ் சாலை தொழிற்பேட்டையில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் 29 வயது ஆண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டாா் என்று காவல்துறை தெரிவித்தது.

இறந்தவா் ஜீஷான் என அடையாளம் காணப்பட்டாா், அவா் கடைக்குள் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டாா் என்று அவா்கள் கூறினா்.

இந்த சம்பவம் தொடா்பாக கேசவ் புரம் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது, அதைத் தொடா்ந்து ஒரு காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

‘ஜீஷான் தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். அவரது உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை.

குற்றப்பிரிவு குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்தனா்,‘ என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா். முதற்கட்ட விசாரணையில், எந்தவிதமான குற்றச் செயலும் வெளிச்சத்திற்கு வரவில்லை.

மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.