கடனை திரும்ப பெறுவதற்காக கடத்தப்பட்ட நபா் மீட்பு: ஒருவா் கைது
வாங்கிய கடனை திரும்பப்பெற வடமேற்கு தில்லியில் ஒரு நபரை கடத்திச் சென்றது தொடா்பாக மகாராஷ்டிராவில் இருந்து 40 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









