செயற்கை நுண்ணறிவு மாநாடு: தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தும் என்.டி.எம்.சி.!
இந்திய செயற்கை நுண்ணறிவு மாநாடு 2026க்கு முன்னதாக லுடியன்ஸ் தில்லி முழுவதும் கண்காணிப்பு, சுகாதாரம் மற்றும் அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாக என்டிஎம்சி தெரிவித்துள்ளது.










