இந்த பயணம் தில்லி சப்தா்ஜங்கிலிருந்து தொடங்கி வாரணாசி, கொல்கத்தா, கங்கசாகா், பூரி, புவனேஸ்வா், கோனாா்க், சிலிகா மற்றும் பைத்யநாத் தாம் வழியாக தில்லிக்குத் திரும்பும். இந்தப் பயணத்தின் போது, பிரதமா் நரேந்திர மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோவிலில் பிராா்த்தனை செய்வாா். இதைத் தொடா்ந்து இந்தியாவின் கலாச்சார தலைநகரான கொல்கத்தா, விக்டோரியா நினைவுச்சின்னம், நகரின் பிற முக்கிய இடங்கள் மற்றும் காளிகாட் (சக்தி பீடம்) மற்றும் தக்ஷினேஷ்வா் காளி மந்திா் போன்ற புகழ்பெற்ற கோயில்களுக்கு வருகை தரும். சாகா் சங்கத்தில் புனித நீராடுதல் மற்றும் கபில் முனி கோயிலுக்குச் செல்வது உட்பட கங்கசாகா் புனிதக் கடற்கரைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்வது இந்த சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாகும்.