வாழைக்காய் எரிசேரி
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும்.
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும்.
By ஆர். ஜெயலட்சுமி
Vishwanathan
தேவையான பொருள்கள்:
வாழைக்காய்- 2
சேனைக்கிழங்கு- 200 கிராம்
காய்ந்த மிளகாய்- 5
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கடுகு- 1 தேக்கரண்டி
சீரகம், உளுந்தம் பருப்பு- 2 தேக்
கரண்டி
துருவிய தேங்காய்- கால் கிண்ணம்
செய்முறை:
பாத்திரத்தில் தேவையான அளவு நீர் ஊற்றி, நறுக்கிய வாழைக்காய், சேனைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும். பாதியளவு தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்களுடன் சேர்க்க வேண்டும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, மீதம் இருக்கும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி வெந்த காய்களில் சேர்த்துப் புரட்டி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது