ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? பிக் பாஸ் பரபரப்பை ஒட்டி தினமணி டீ பிரேக்கில் ஒரு சின்ன அரட்டை.
பிக்பாஸ் சீசன் 3 ல் கடந்த வாரம் நடிகை மதுமிதா போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம், பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுடன் ஏற்பட்ட விவாதமே. மதுமிதா, கடந்த வாரத்தில் ஒரு நாள், பிக்பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்த விவாதத்தில் போட்டியாளர்கள் அனைவரும் மதுமிதாவின் வாதத்தை ஏற்க மறுத்து மதுமிதாவைச் சாடத் தொடங்கவே விவாதம் சண்டையாகி, சண்டை மதுமிதாவின் தற்கொலை முயற்சியில் வந்து முடிந்தது. இத்தனைக்கும் காரணம் ஆண்கள், பெண்கள்... யார், யார் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தொடங்கிய கருத்து வேறுபாடு தான். அந்தப் பிரச்னை இன்றும் கூட ஓய்ந்தபாடில்லை.
ஆண்களும், பெண்களும் சேர்ந்தியங்க வேண்டிய இந்த சமூகத்தில் ஒருவருக்கொருவர் மற்றவரை இவ்விஷயத்தில் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவேது? பிறகு, அப்படியான ஆண்களிடையே பழகும் போது என்ன தான் செய்வது? என்கிறீர்களா?
அதற்கு பதில் கண்டுபிடிக்கும் முகமாகத்தான் உருவானது இந்த வார தினமணி.காம் டீ பிரேக் அரட்டை.
டீ பிரேக் அரட்டை பார்த்து விட்டு உங்களது கருத்துக்களை பகிர மறக்காதீர்கள். ஒருவேளை உங்களுக்கு இதன் மூலமாக ஒரு தீர்வு கிடைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசியவாத காங்கிரஸ் தலைவா் கொலை வழக்கு: அமித் ஜோகிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்

ஆம்பூரில் அமைதியாக முடிந்த வாக்குப் பதிவு

பெட்ரோலியப் பொருள்கள் தடையற்ற விநியோகம்: இந்தியன் ஆயில் உறுதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

