இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்... சிட்டுக்குருவிகளுக்காக ஸ்பெஷல் சிட்டுக்குருவி சிறுகதை!
இன்றைக்கு மறுபடி குருவி வருமோ? என்ற எதிர்பார்ப்போடு தான் சாதம் வைத்து, சாம்பார் வைத்து... உருளைக்கிழங்கு வறுவல் செய்து, அப்பளம் பொரித்தேன். குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா? என்ற யோசனையோடு தான்










