இவர் சீரியல் பார்க்கும் சாதாரண பாட்டி அல்ல... துப்பாக்கி சுடத் தெரிந்த சீரியஸ் பாட்டியாக்கும்!
இப்போது ஷூட்டர் தாதியை துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடுக்க யாருமில்லை. குடும்பத்தினரும் சரி, கிராமத்தினரும் சரி கொண்டாடுகிறார்கள் அவரை!









