நீரிழிவு இருந்தால் கர்ப்பமடைய முடியாதா? கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் நீரிழிவு இருக்குமா?
நீரிழிவு மற்றும் கர்ப்பம் தொடர்பான பல்வேறு தவறான கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளிக்கும் விளக்கம்...
இன்சுலின் எதிர்ப்பு அல்லது நீரிழிவு இருந்தால் கர்ப்பமடைய முடியாது
இன்சுலின் எதிர்ப்பு இருந்தால் கர்ப்பமாக முடியாது என்பதில் உண்மை இல்லை. இன்சுலின் எதிர்ப்பு கர்ப்பமடைவதைத் தடுக்காது.
பெரும்பாலான பெண்கள் இன்று பிசிஓஎஸ் அல்லது வளர்சிதை மாற்றப் பிரச்னைகள் இருந்தாலும் மருத்துவ உதவியுடன் அல்லது இயற்கையாகவே கருத்தரிக்க முடியும் .
கர்ப்பகால நீரிழிவு இருந்தால் வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோய் இருக்கும்
கர்ப்பகாலத்தில் நீரிழிவு ஏற்பட்டால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது தற்காலிகமானதுதான். பிரசவத்திற்குப் பிறகு அது சரியாகிவிடும். இருப்பினும் எதிர்காலத்தில் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.
இன்சுலின் எதிர்ப்பு, ஐவிஎஃப் போன்ற ஏஆர்டி சிகிச்சைகளை தோல்வியடையச் செய்கிறது
இன்சுலின் எதிர்ப்பு, கருமுட்டையின் தரம் மற்றும் கருப்பையில் கரு பதிவதைத் தடுக்கலாம். ஆனால், அது ஏஆர்டி சிகிச்சையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏஆர்டி சிகிச்சையைத் தோல்வியடையச் செய்யாது. ஒவ்வொருவருக்கும் ஏற்ற சிகிச்சை முறை, கண்காணிப்பு, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல் போன்றவற்றைச் செய்தால் நீரிழிவு உள்ள பெண்கள் கண்டிப்பாக கருத்தரிக்க முடியும்.
Summary
myths and facts: Can you not get pregnant if you have diabetes?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குருகிராமில் நீரிழிவு சிகிச்சை மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

மீன ராசிக்காரர்களின் பலம், பலவீனம்!

வரப்போகும் மனைவியின் குணம், தோற்றம் ஜாதகத்தில் அறிய முடியுமா?

நீரிழிவு உள்ளதா? கருத்தரிக்கும் முன் செய்ய வேண்டியது என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



