10 Dec, 2025 Wednesday, 12:29 PM
The New Indian Express Group
தற்போதைய செய்திகள்
Text

ஸ்மிருதியை ஏமாற்றிய காதலன்?திருமண விடியோக்களை நீக்கிய சக வீராங்கனைகள்!

PremiumPremium

ஸ்மிருதி மந்தனா காதலருடனான விடியோவை நீக்கியுள்ளார்...

Rocket

தன் காதலர் பலாஷ் முச்சலுடன் ஸ்மிருதி மந்தனா

Published On25 Nov 2025 , 7:55 AM
Updated On25 Nov 2025 , 7:55 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Sivashankar

இந்திய மகளிர் கிரிக்கெட் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தன் திருமணம் தொடர்பான விடியோகளை நீக்கியுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் நவ. 23 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், திருமணத்தை ஒத்திவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.

தொடர்ந்து, உடல்நலக் குறைவு காரணமாக பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, ஸ்மிருதி மந்தனா திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட விடியோவை தன் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

மேலும், திருமணம் தொடர்பாக எடுத்துக்கொண்ட ரீல்ஸ்களை ஸ்மிருதியும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட சக வீராங்கனைகளும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்.

திருமணம் நின்றதற்குக் காரணம், பலாஷ் முச்சல் திருமணத்திற்குச் சில நாள்கள் முன் பெண் நடன இயக்குநருடன் அந்தரங்கமாக இன்ஸ்டாகிராமில் பேசிக்கொண்டதாக சில ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.

உண்மையிலேயே, தந்தையால் திருமணம் நின்றதா இல்லை பலாஷ் முச்சல், ஸ்மிரிதை ஏமாற்றினாரா? என பலரும் விவாதித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: எதிர்பாராத தோல்வியைச் சந்தித்த பிருத்விராஜின் விலாயத் புத்தா!

smriti mandhana deleted her marriage oriented reels and pictures

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023