இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...


ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன. இப்படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகவுள்ள புதிய படங்கள் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நடிகர் ஜீவா நடிப்பில் அக். 11 ஆம் தேதி வெளியான பிளாக் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: கேம் சேஞ்சர் டீசர் தேதி!
சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
‘லப்பர் பந்து’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
விதார்த்தின் அஞ்சாமை, ஹன்சிகாவின் கார்டியன் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மலையாளப் படமான கிஷ்கிந்தா காண்டம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...