பிஎஸ்என்எல்: 79 ஆயிரம் பேர் இன்று ஓய்வு - தப்பிப் பிழைக்குமா? தவித்துத் தடுமாறுமா?
நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், ஜன. 31, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு










