அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

புதுவை முதல்வர், பேரவைத் தலைவருக்கு கரோனா சோதனை

புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 8:19 am

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் வி. நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கரோனா நோய்த் தொற்றுக்கான பரிசோதனை செய்துகொண்டனர்.

புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த முகாமில் அனைவரும் பங்கேற்று சோதித்துக் கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நல்வாழ்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.