டி ஜி வைஷ்ணவா கல்லூரியில் ‘பத்மஸ்ரீ’ அரவிந்த்குப்தாவின் ‘சயின்ஸ் ஷோ’ நிகழ்வு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு அழைப்பு!
ஜூலை 25 ஆம் தேதி சென்னை, அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தாவின் சயின்ஸ் ஷோ நிகழ்வு நடைபெறவிருக்கிறது








