பயிற்சி மையங்களுக்கு தரக் கட்டுப்பாடு சான்று... கல்வி வணிகத்தை அங்கீகரிக்கும் திட்டமா?
பயிற்சி மையங்களுக்கு ஆஐந தரச்சான்று வழங்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அது நீட் பயிற்சி மையங்களுக்கு கடிவாளமிடும் முயற்சியா அல்லது பயிற்சி மைய வணிகத்தை அங்கீகரிக்கும் திட்டமா










