சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா நியமனம்

தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

News image

காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா

Updated On :21 மே 2021, 12:22 pm

தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா மத்திய ரிசர்வ் காவல் படையில் இருந்தார்.

கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.