அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நாட்டில் 400 பேருக்கு புதிய வகை கரோனா: மத்திய அரசு

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.

News image

நாட்டில் 400 பேருக்கு புதியவகை கரோனா: மத்திய அரசு

Updated On :18 மார்ச் 2021, 9:23 am

நாட்டில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டன், தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளதாக வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில், புதிய வகை கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.