ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :5 ஜூன் 2021, 10:54 am

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

பாக்லான் மாகாணத்தின் ஜுக்லா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் 6 வீரர்கள் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், ஆப்கனில் உள்ள 10 மாகாணத்தில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் நடைபெற்றதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.