/

பஞ்சாப்: ஒரே பள்ளியில் 42 மாணவர்களுக்கு கரோனா

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 42 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :27 ஏப்ரல் 2021, 9:44 am

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 42 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொஹாலி மாவட்டத்தின் டாங்கோரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 42 மாணவர்கள் உள்பட 45 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மொஹாலி மாவட்ட ஆட்சியர் கூறியது,

கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கும் பிற மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாக இயக்குநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.