ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி திரிணமூல் கடிதம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

News image

மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி திரிணமூல் கடிதம்

Updated On :20 ஏப்ரல் 2021, 9:07 am

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில், ஏப். 22, 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்டத் தோ்தல்கள் நடைபெற உள்ளன.

நாடு முழுவதும் கரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருவதால் அடுத்த 3 கட்டத் தேர்தல்களையும் இணைத்து ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 6, 7 மற்றும் 8ஆம் கட்டத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.