ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.

ஹரியாணாவில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாடியதால் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை புதன்கிழமை தெரிவித்தனர்.
குருக்ஷேத்ரா மற்றும் நுஹ் மாவட்டங்களில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற தில்லி-ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பந்தயம் கட்டி சூதாட்டியதற்காக மொத்தம் 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ. 1.25 லட்சம் பணம், ஒரு எல்.ஈ.டி தொலைக்காட்சி, ஒரு மடிக்கணினிகள், 6 ஸ்மார்ட் போன்கள் உள்பட அவர்கள் வைத்திருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...