மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 டிசம்பர் 2020, 9:46 am

ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் பாபா குண்ட் கலீல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ஜாகீர் அப்பாஸ் லோன் என்ற தீவிரவாதியின் அடிவயிற்றில் குண்டு பாய்ந்த நிலையில் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.