வேதாரண்யம் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது
நாகை மாவட்டம்,வேதாரணஅயம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து,அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.


நாகை மாவட்டம்,வேதாரணஅயம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து,அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற முருகானந்தம்(31) வாடகை வாகன ஓட்டுநர்.இவரது மனைவி கவிதா(31).தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ்,செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த மனைவி கவிதாவின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார்.திருத்துறைப்பூண்டி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். தலைமறைவான சுரேஷ் என்ற முருகானந்தனை கரியாப்பட்டினம் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...