விருதுநகர் அருகே வங்கியில் செலுத்திய பணத்தில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: பணம் செலுத்தியவரிடம் போலீஸார் விசாரணை
விருதுநகர் அருகே வங்கியில் கடனுக்காக செலுத்திய பணத்தில் ரூ.500ல் 5 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டன. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக









