ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூருக்கு அரசு பஸ்ஸில் வந்த பெண்ணிடம் 4 லட்ச ரூபாய் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ராஜவீதியை சேர்ந்த வியாபாரி சக்திவேலின் மனைவி தேவகி (54).  இவர் சம்பவத்தன்று மாலை ஆம்பூரில் உள்ள தனது உறவினர் வெங்கடேசன்

Updated On :25 பிப்ரவரி 2015, 11:54 am

ஆம்பூருக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் ரூ. 4 இலட்சம் செவ்வாய்க்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ராஜவீதியை சேர்ந்த வியாபாரி சக்திவேலின் மனைவி தேவகி (54).  இவர் சம்பவத்தன்று மாலை ஆம்பூரில் உள்ள தனது உறவினர் வெங்கடேசன் வீட்டிற்கு பஸ்சில் வந்துள்ளார்.  திருப்பத்தூரிலிருந்து ஆம்பூருக்கு தனியார் பஸ்சில் பயணம் செய்துள்ளார்.   அவர் ஆம்பூரில் வீட்டுமனை வாங்குவதற்காக ரொக்கப் பணம் ரூ.4 இலட்சத்தை பையில் கொண்டு வந்துள்ளார்.   ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி பார்த்தபோது பையில் வைத்திருந்த ரொக்கப் பணம் ரூ.4 இலட்சம் திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.   முயன்ற போது தனது பையில் இருந்த 4 லட்ச ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து அவர் ஆம்பூர் டவுன் போலீஸில் புகார் செய்தார். வழக்குபதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.