டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாலையோரம் வீட்டில் பாய்ந்த கார்: 3 பேர் பலி

ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து  சாலையோரம் இருந்த வீட்டில்  நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:10 am

எம். அருண்குமார்

ஆம்பூர் தாலுகா மாதனுர் அருகே அகரம்சேரி தேசிய நெடுஞ்சலையில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாடை இழந்து  சாலையோரம் இருந்த வீட்டில்  நுழைந்தது. இதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பள்ளிகொண்டான் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.