விருதுநகர் அருகே சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாவாலி கிராம ஊராட்சி. இக்கிராமத்தில் நடுத்தெருவில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், இருபுறமும் கழிவு நீர்










